பச்ச மீனை சாப்பிட்டு காட்டிய முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர்!

பச்ச மீனை சாப்பிட்டு காட்டிய முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர்!

கொரோனா காரணமாக இலங்கையில் மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அச்சமடைந்து இருப்பதால் மீன் துறை பாதிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் மீன்பிடிதுறை அமைச்சர் திலிப் வேத ஆராய்ச்சி கூறுகிறார்.

இதனால் இன்று எதிரகட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பச்ச மீனை ( சமைக்காத) கடித்து சாப்பிட்டார்.

” மீன் சாப்பிட அச்சப்பட வேண்டாம் என்றும் மக்களின் அச்சம் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்

administrator

Related Articles