பட்டல்கல தோட்டப் பகுதியில் மினி சூறாவளி

பட்டல்கல தோட்டப் பகுதியில் மினி சூறாவளி

தகவல் : க.கிசாந்தன்

டிக்கோய பட்டல்கல தோட்டப் பகுதியில் மினி சூறாவளி தாக்கத்தில் 23 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளன.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15ம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரை காற்றினால் அள்ளூண்டு சென்றுள்ளன. இதனால் இந்த குடியிருப்பில் 16  வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன.

administrator

Related Articles