பழங்குடியின மக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்

பழங்குடியின மக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்


பழங்குடியின மக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பழங்குடியின மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பழங்குடியின மக்கள் பெருமளவில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மக்களுக்கு கூடுதலான அளவில் உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டியது அவசியமானது என ஆய்வுகளின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

administrator

Related Articles