பாசறை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த அரவிந்தகுமார் (படங்கள்)

பாசறை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த அரவிந்தகுமார் (படங்கள்)

பாசறை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை பதுளை பொது வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்த குமார் வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வைத்திய சேவையை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதுடன் பசறை பஸ் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு பசறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களின் நலன் விசாரித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது துயரத்தை பகிர்ந்து கொண்டதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்திப்பதாக தெரிவித்தார்.

administrator

Related Articles