பாராளுமன்ற வீதியை மறித்த சஜித் அணி (காணொளி)

பாராளுமன்ற வீதியை மறித்த சஜித்  அணி (காணொளி)

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (23) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு செல்லும் வழியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“காடழிப்பை நிறுத்து'”என வலியுறுத்தும் பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

அரசாங்கம் நாடு முழுவதும் காடழிப்பை முன்னெடுப்பதாகவும் எனவே அதனை நிறுத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

administrator

Related Articles