பாஹாரேய்ன் கிரான் பிக்ஸ் கார் ரேஸில் வாகனம் வெடித்து தீ பற்றியது ! ஓட்டிய வீரர் மயிரழையில் உயிர் தப்பினார்!

பாஹாரேய்ன் கிரான் பிக்ஸ் கார்  ரேஸில் வாகனம் வெடித்து தீ பற்றியது !  ஓட்டிய வீரர் மயிரழையில் உயிர் தப்பினார்!

பாஹாரேய்னில் இன்று நடைப்பெற்ற கிரான் பிக்ஸ் கார் ரேஸில் கொடுர விபத்து இடம்பெற்றது. இதனால் அந்த போட்டி சுற்றிலே இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறியினும் காரை ஓட்டிய சாரதியான Romain Grosjean மயிரையில் உயிர் தப்பியது நமக்கு மட்டுமல்ல கார் ரசிகர்கள்.

administrator

Related Articles