பிரான்ஸ் கரப்பந்தாட்ட போட்டி!

Share

Share

Share

Share

2023 அக்டோபர் 1ம் திகதி பிரான்ஸ் Allblacks விளையாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட 8 அணிகள் கழந்து கொண்ட கரப்பந்தாட்டப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதன் இறுதிப்போட்டியில் Allblacks Super Sunday மற்றும் Worries அணிகள் விளையாடி Allblacks super Sunday அணியினர் வெற்றிக் கோப்பயை தனதாக்கிக்கொண்டனர்.
ஆட்ட நாயகனாக Yaseer (கரப்பந்தாட்ட வீரர் ) மற்றும் தொடர் ஆட்ட நாயகனாக Nashif (கரப்பந்தாட்ட வீரர் ) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
தகவல்
Allblacks விளையாட்டுக்கழக ஊடகப் பிரிவு.
பிரான்ஸ்
ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்