புது வருடத்தை வரவேற்கும் வான வேடிக்கை , கொண்டாட்டங்கள் ரத்து! கவலையுடன் கல்கரி மேயர் அறிவிப்பு!

புது வருடத்தை வரவேற்கும் வான வேடிக்கை , கொண்டாட்டங்கள் ரத்து! கவலையுடன் கல்கரி மேயர் அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டிம தருணத்தில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் வழமையாக கல்கரி மாநகரசபையால் நடாத்தப்படும் 31. ஆம் திகதி நள்ளிரவு கொண்டாட்டங்கள் வான வேடிக்கை அனைத்தையும் மேயர் நயீட் நென்சி இரத்து செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டூவிட்டரில் தெரிவித்திருப்பதாவது

இவ்வருட புதுவருட நள்ளிரவு வான வேடிக்கை மத்தாப்புக்கள் இன்றியே கழிக்க இருக்கிறோம் இதனை கவலையோடு அறிய தருகிறேன். பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்படுகிறது.

அதேவேளை வீட்டின் முற்றத்தில் உங்கள் Fire Pit களை வைத்து தீமூட்டி வரவேற்குமாறு கேட்டுள்ளார்.

administrator

Related Articles