Plan T ஒன்றின் விலையும் குறைக்கப்படவுள்ளது

Share

Share

Share

Share

 எரிவாயு விலை குறைப்பு காரணமாக இன்று (05) நள்ளிரவு முதல் சாப்பாட்டு பார்சல், கொத்து மற்றும் பிரைட் ரயிஸ் ஆகியவற்றின் விலையை 20% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாதாரணPlan T ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, Plan T ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் T ஒன்றின் விலை 90 ரூபாவாகவும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி