போராட்டம் தொடரும்

போராட்டம் தொடரும்

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்றும் தொடரவுள்ளது.

நேற்றைய முதல் நாள் முடிவில் தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதன்படி இலங்கை அணி தனது முதல் இனிங்சில் பெற்ற 157 ஓட்டங்களை கடக்க தென்னாபிரிக்காவுக்கு இன்னும் 9 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

டீன் எல்கர் 92 ஓட்டங்களுடனும், துசேன் 40 ஓட்டங்களுடன் ஆடுகளத்தில் உள்ளனர்.

administrator

Related Articles