ப்லூர் வீதிக் குடியிருப்பாளர்களை உடன் வெளியேறுமாறு உத்தரவு

ப்லூர் வீதிக் குடியிருப்பாளர்களை  உடன் வெளியேறுமாறு உத்தரவு


றொரன்டோவின் கட்டடமொன்றின் குடியிருப்பாளர்களை உடன் வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1407-1409 ப்லூர் மேற்கு வீதியின் குடியிருப்பாளர்களுக்கு இ;வ்வாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி மக்கள் வசிப்பதற்கு உசிதமானவர்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் அதிகளவில் கார்பன் மொனோக்சைட் வாயு காணப்படுவதாகவும் இது மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை உடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எவ்வாறெனினும் குறித்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் திடீரென எங்கு போது என தெரியாது சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

administrator

Related Articles