மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விசேட பிங்க் டிரைவர்ஸ் “டாக்ஸி” சேவை இலங்கையில் ஆரம்பம்

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விசேட  பிங்க் டிரைவர்ஸ்  “டாக்ஸி”  சேவை இலங்கையில் ஆரம்பம்

இனி அந்த தொல்லை இந்த தொல்லை இல்லை பெண்களே டாக்ஸியை ஓட்டுவாங்க பெண்கள் குழைந்தைகள் ஜாலியாக இருந்து கொண்டு உங்க பயணங்களை மேற்கொள்ள முடியும்.

இந்த பிங் டிரைவர்ஸ் டாக்ஸி சேவை இன்று கொழும்பு நகரில் ஆரம்பமாகி இருக்கிறது. இதில் டிரைவராக கடமை புரிபவர்கள் பெண்கள் மட்டுமே என அந்த சேவை ஆரம்பித்திருக்கும் ஸ்தாபகரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான சோஹான் குலசூர்ய கூறுகிறார்.

கொழும்பில் இன்று நடைப்பெற்ற ஆரம்பவிழாவில் பேசும் போது இதனை கூறினார்.

administrator

Related Articles