மன்னார் அடம்பனில் ‘நலச் சுவையகம்’

மன்னார் அடம்பனில் ‘நலச் சுவையகம்’

மூத்த ஊடகவியலாளர் வாஸ் கூஞ்ஞ

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி  வரும் மாற்றாற்றல் குழுவினர் சிறு குழுக்களாக இயங்கி சைபன் நிறுவன சுழற்சி முறை கடன் திட்டத்தில் மேற்கொண்டு வரும் ‘நலச் சுவையகம்’ என்ற சிறு வியாபார கடை ஒன்றை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் திறந்து வைப்பதை படங்களில் காணலாம்.

இவ் பகுதியில் 622 மாற்றாற்றல் கொண்ட உறுப்பினர்கள் குழுக்களாக இயங்கி சுழற்சி முறையில் கடன் உதவிப் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles