மஸ்கெலியா நகரில் இதுவரை 11 பேருக்கு கொவிட்

மஸ்கெலியா நகரில் இதுவரை 11 பேருக்கு கொவிட்

மஸ்கெலியா நகரில் இதுவரை 11 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மஸகெலியா ஸ்ரீ சண்முகநாதன் கோவிலின் பிரதான பூசகர் உள்ளிட்ட இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேற்படி கோவிலின் நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துக்கொண்ட இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கே தொற்;று உறுதியாகியுள்ளதாக மஸ்கெலிய பகுதி வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles