மஹர சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு ஒரு கைதி பலி! இருவர் காயம்

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு ஒரு கைதி பலி! இருவர் காயம்

கொழும்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தூடன் மேலும் இருவர் காயமடைந்ததாக பொலிஸ் திணைக்கள பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹான தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்ட பின்னணியில், மேலும் சில கைதிகள் சிறைச்சாலையை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

administrator

Related Articles