மஹியங்கனை காட்டில் அம்பு விட்ட “சிலோன் தமிழச்சி” !வேடர்களின் அமோக வரவேற்ப்பு ( படங்கள்,வீடியோ)

மஹியங்கனை காட்டில் அம்பு விட்ட “சிலோன் தமிழச்சி” !வேடர்களின் அமோக வரவேற்ப்பு ( படங்கள்,வீடியோ)

இலங்கையில் அதிரடி வீடியோக்களை வெளியிட்டுவரும் யூடியூப் புகழ் சிலோன் தமிழச்சி கடந்த வாரம் மஹியங்கனை காட்டுக்கு சென்று வேடுவ குல மக்களை சந்தித்த அவர்களது வாழ்க்கையை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

முதல் முறையாக தமிழ் பெண்ணொருவர் அவர்களை சந்திக்க வந்ததை வேடுவ குல தலைவரின் மகன் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளார்.

இந்த சந்திப்பின் போது வில் அம்பு பயிற்சியையும் சிலோன் தமிழச்சிக்கு வழங்கியுள்ளனர். அத்துடன் அவர்களது பழக்க வழக்கம, பண்பான உபசரிப்பை பற்றி வீடியோவில் பார்க்கலாம்.

தம்மை போன்ற தமிழ் பெண்கள் சுயமாக தொழில் முயற்சிகளில் ஈடுப்படுங்கள். தற்போது ஆயிரத்துக்கு மேலே சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள அவர் பல்வேறு வெற்றிகளுக்காக காத்திருக்கிறார்.

வீடியோ

administrator

Related Articles