மாசத்துக்கு 15 நாட்கள் தான் வேலையாம் !!நாளை வருகிறது வர்த்தமானி! சொன்னவர் அமைச்சர் நிமல்

மாசத்துக்கு 15 நாட்கள் தான் வேலையாம் !!நாளை வருகிறது வர்த்தமானி! சொன்னவர் அமைச்சர் நிமல்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (05) வெளிவரவுள்ளது. இதற்கான அனுமதியை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வழங்கியுள்ளார்.

நாட் சம்பளம் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாது என தொழில் அமைச்சு தரப்பு அறிவித்துள்ளது

இதன்படி பார்த்தாரல் வருஷத்துக்கு மொத்தமா 180 நாட்கள தான் கிடைக்கும்..

administrator

Related Articles