மாநாடு படம் ட்ராப்பா?

மாநாடு படம் ட்ராப்பா?

“மாநாடு” படம் ட்ராப் என அடிக்கடி தமிழக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை கண்டு ஆத்திரமடைந்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக விரைவில் மாநாடு ஷூட்டிங் போகும் தேதி அறிவிக்கப்படும் என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் தவறான செய்திகளை போடுவதின் உள் நோக்கம் தான் என்ன ? தன் மீது வன்மமா? அல்லது சிம்பு மீதா?  தயவுசெய்து தவறான செய்திகளை ஊதிவிடும் உங்கள் Source ஐ மாற்றுங்கள்  என தமிழகத்தின் தனியார் பத்திரிகை மீது எரிந்து விழுந்துள்ளார்.

administrator

Related Articles