மார்க்கம் நகரில் “கஞ்சா” கலந்த இனிப்பு மிட்டாய்கள் சிறுவர்களுக்கு விற்பனை!! பெற்றோர்களே கவனம்!!

மார்க்கம் நகரில் “கஞ்சா” கலந்த இனிப்பு மிட்டாய்கள் சிறுவர்களுக்கு விற்பனை!! பெற்றோர்களே கவனம்!!

டொரோன்டோவிற்கு அடுத்த நகரான மார்க்கம் நகரில் உள்ள பிரபவ கடையில் கஞ்சா போதை பொருள் கலந்த இனிப்பு மிட்டாய்களை 19 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகளவில் வாழும் இந்த நகரில் இவ்வாறான வியாபாரம் நடந்துள்ளமை பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

பீல் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசேட தேடுதலை அடுத்து கடையில் பெருமளவிலான மிட்டாய்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேஜர் மெக்கனஸி டிரவைவ் ஈஸ்ட் பகுதியில் உள்ள கடையிலே இந்த விற்பனை இடம்பெற்றுள்ளது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

administrator

Related Articles