“மாஸ்க் போடுங்க சார்” என சொன்ன ஊழியரை தாக்கிய வாடிக்கையாளர் ! (Video)

“மாஸ்க் போடுங்க சார்” என சொன்ன ஊழியரை தாக்கிய வாடிக்கையாளர் ! (Video)

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டோவ்ஸன் கிரிக் நகரில் உள்ள வோர்ல் மார்ட்டில் பணிப்புரியும் ஊழியரை அங்கு வந்த வாடிக்கையாளர் முர்க்கதனமாக தாக்கியுள்ளார்.

கடைக்குள் வந்த வாடிக்கையாளர் முக கவசம் அணியாமல் இருந்தார். அதனை பார்த்த ஊழியர் முக கவசம் அணியுமாறு கேட்டு கொண்டார்.

இதனை அலட்சியம் செய்த அவர் முர்க்கதனமாக அந்த ஊழியரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

இந்த சம்பவத்தை அடுத்து பொவிஸார் தாக்கிய நபரை கைது செய்துள்ளனர்.

” மாஸ்க் போட சொன்னால் குற்றமா…’

வீடியோவை இலகுமனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம்

administrator

Related Articles