மியன்மாரில் போராட்டம் செய்ய பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு! 11 பேர் சாவு , பலர் காயம்!!

மியன்மாரில் போராட்டம் செய்ய பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு! 11 பேர் சாவு , பலர் காயம்!!

மியன்மாரில் கொடுமையான நாளாக இன்றைய நாளை சொல்ல முடியும் , இரானுவ ஆட்சியை எதிர்த்து அங்கு வாழும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யன்கூங் நகரில் இன்று ஞாயிற்றுகிழமை நடைப்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.பின்னர் உடனடியாக துப்பாக்கி பிரயோகம் செய்தாக போராட்ட க்காரர்கள் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு வழங்கிய பேட்டியில் கூறி இருக்கிறார்கள்

administrator

Related Articles