மிஸிஸாகாவில் மூவர் மீது கத்தி குத்து!! இருவரின் நிலைமை கவலைக்கிடம்!

மிஸிஸாகாவில் மூவர் மீது கத்தி குத்து!! இருவரின் நிலைமை கவலைக்கிடம்!

ஒன்றாரியோ மாகணத்தின் கேந்திர நகரமான மிஸிஸாகாவில் இன்று நவம்பர் 25 ஆம் திகதி இரவு 9 : 30 மூவர் மீது கத்து குத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மூவரில் இருவரின் நிலைமை மோசமாகி இருக்கிறது. அவர்கள் தற்போது அவர்கள் வைத்தியசாலையின் அதீதிவிர பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் ஹியூ ஒன்றாரியோ மற்றும் டன்டாஸ் வீதியில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.

விசாரனை நடைப்பெறுகிறது.

administrator

Related Articles