மிஸிஸாகாவில் வாகன விபத்து இருவர் பலி!மற்றுமொருவரின் நிலைமை கவலைகிடம்.

மிஸிஸாகாவில் வாகன விபத்து இருவர் பலி!மற்றுமொருவரின் நிலைமை கவலைகிடம்.

ஒன்றாரியோ மிஸிஸாகா நகரின் ஹய்வே 401 ல் இன்று காலை வெஸ் பவுன்ட் நோக்கி சென்ற இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஓன்று மோதியுள்ளது.

மோதப்பட்ட வாகனங்களில் ஒன்று மற்றைய லேனில் சென்ற வாகனத்துடன் மோதியதாக பொலிசார் கூறுகின்றனர்.

இன்று காலை 9 : 30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் இருவர் அந்த இடத்திலேயே மரணமானார்கள்.

மூன்றாம் வாகனத்தை ஓட்டியவர் கவலைகிடமான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

administrator

Related Articles