மிஸ்ஸிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி

மிஸ்ஸிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி


மி;ஸ்ஸிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

மிஸ்ஸிசாகாவின் 403 நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள அடுக்குமாடி வீடொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

மரணத்திற்கான காரணம் மற்றும் தீ விபத்திற்கான காரணம் என்பன இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

administrator

Related Articles