முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையிலான கால இடைவெளி 4 மாதங்கள்

முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையிலான கால இடைவெளி 4 மாதங்கள்


முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையிலான கால இடைவெளி நான்கு மாதங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான தேசிய ஆலோசனை குழுவினால் இது தொடர்பிலான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


பைசர் தடுப்பூசியின் முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் மூன்று வாரங்கள் முதல் நான்கு மாதங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.


கொவிட் தடுப்பூசி விநியோகத்தின் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு முதல் தடுப்பூசி அதிகளவில் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

administrator

Related Articles