முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது

(ஏ.ஆர்.எம்.றிபாஸ் -கிண்ணியா நிருபர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் CID இனரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

றிஷாத் பதியுதீன் அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சின் வாகனம் ஒன்றை தவறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பிலான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது

administrator

Related Articles