இந்திய சினிமா

,

சினிமா செய்தி

முரளிதரனின் “800” பட ஆரம்ப டீசர் வெளியானது (Video)

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” படத்தின் motion picture இன்று வெளியானது.

இதனை கோலாகலமாக இன்று வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படத்தை குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தை MS சிறிபதி இயக்கம் செய்கிறார். படம் தயாரிப்டை மூவி டிரெய்ன் மோசன் பீட்சர்ஸ் மற்றும் ரங்காசாரி தயாரிக்கின்றனர்

administrator

Related Articles