முரளி மீது சீறிப் பாயும் பொன்சேகா

முரளி மீது சீறிப் பாயும் பொன்சேகா


நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் மீது நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பந்து வீசிய போது அவரை ரசித்த போதும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்த போது அவரை வெறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முரளிக்கு இரண்டு ஏக்கர் காணியை வழங்கியுள்ளதாகவும் சத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்திற்காக முரளி பேசி வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles