“மெக்டொனல்ட்ஸ்” ஊழியருக்கு கொரோனா தற்காலிகமாக மூடிய நிர்வாகம்!

“மெக்டொனல்ட்ஸ்” ஊழியருக்கு கொரோனா தற்காலிகமாக மூடிய நிர்வாகம்!

கல்கரி சவூத் ஈஸ்ட்டில் அமைந்துள்ள மெக்டொனல்ட்ஸ் ஊழியரொருவருக்கு கொரோனா பாசிடிவ் என்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்நு உடனடியாக அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

3912 மெக்லாவுட் டிரைலில் அமைந்துள்ள மெக்டொனல்ட்ஸ் தற்போது விசேட கிளினிங் நிறுவனத்தை கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

விரைவில் மீண்டும் வியாபாரம் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

administrator

Related Articles