மெல்பேனிலும் அஸ்வின் புயல்

மெல்பேனிலும் அஸ்வின் புயல்

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு; இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.

பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டொஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தெரிவு செய்தது.

அதற்கமைய அந்த அணி சற்று முன்னர் வரை 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 125 ஓட்டங்ளை பெற்று விளையாடி வருகிறது.

அவுஸ்திரேலியா சார்பில் லபுசேன் ஆட்;டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், கெம்ரோன் கிறீன் ஓட்டக் கணக்கை ஆரம்பிக்கவில்லை.

இந்தியா சார்பில் தமிழக வீரர் ரவிசந்ரன் அஸ்வின் 2 விக்கெட்டையும், பும்ரா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி தொடர்ந்தும் பந்துவீசி வருகின்றனர்.

administrator

Related Articles