“பிரபாகரன்” மேன்முறையீட்டு நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவி பிரமானம்!!

“பிரபாகரன்” மேன்முறையீட்டு நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய  முன்னிலையில் பதவி பிரமானம்!!

உயர்நீதிமன்றத்தின் ஆறு புதிய நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 14 புதிய நீதிபதிகள் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதிவ் தமிழரான பிரபாகரன் குமாரரட்ணம் அவர்களும் மேன்முறையீட்டு நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்

மேனகா விஜேசுந்தர ,டி.என். சமரகோன் , எம். பிரசந்த டி சில்வா ,
எம்.டி.எம் லபார் , சி. பிரதீப் கீர்த்திசிங்க ,
சம்பத் பீ. அபயகோன்,எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன , எஸ்.யு.பீ. கரலியத்த ,ஆர். குருசிங்க  ஜி.ஏ.டி. கணேபொல ⁰கே.கே.ஏ.வி.ஸ்வர்ணாதிபதி,மாயாதுன்ன கொரயா ,பிரபாகரன் குமாரரட்னம் , டபிள்யூ.என்.என்.பி. இத்தவல

administrator

Related Articles