மேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்!

மேல் மாகாணத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும்!

கொவிட் – 19 கொரோனா தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது

.அத்துடன், சுகாதார அமைச்சகம் விதிமுறைகளைத் தளர்த்த அல்லது நீக்க முடிவு செய்தால் பின்னர் அறி விக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles