யானைக்கு செயற்கால் பொறுத்திய செய்தி 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது!

யானைக்கு செயற்கால் பொறுத்திய செய்தி 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது!

சமூக வலைத்தளங்கள் உட்பட நம்ம சில தமிழ் ஊடகங்கள் யானைக்கு கால் கொடுத்த இளைஞன் என்ற செய்தியொன்றை பகிர்ந்து வந்தனர்.

உண்மையில் இந்த சம்பவம் 2016 ஆம் இடம்பெற்றது.இது தெரியாத பல செய்தியாளர்கள் உடனடியாக டூவிட்டரில் வந்த வீடியோவின் உண்மை தன்மையை அறியாமல் கொப்பி பேஸ்ட் செய்து வெளியிட்டுள்ளனர்.

இனி கதைக்கு வருவோம்

2016 ஆம் ஆண்டு பெங்கோக்கில் மொசா என்ற இந்த யானை 7 மாதம் இருக்கையில் மிதிவெடியில் ஒரு காலை வைத்தன் மூலம் தனது ஒரு காலை இழக்கின்றது

அதன்பின்னர் பிரண்டஸ் ஒப் த ஏசியன் பவுண்டேஷன் செயற்கை காலை பொறுத்தம் நடவடிக்கையில் இறங்கியது.

இதுவரை அந்த யானைக்கு 9 தடவை கால் பொறுத்தப்பட்டுள்ளது. மொசா போன்று பல யானைகள் அங்கவீனமடைந்துள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

எது எப்படியோ தற்போதைய சூழ்நிலையில் இந்த வீடியோ பரவுதன் மூலம் மிருகத்தை நேசிக்கும் பலர் மகிழ்வதாகவும்.குறிப்பிட்டுள்ளனர்

வீடியோ உங்களுக்காக

administrator

Related Articles