ரயில்வே பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது

ரயில்வே பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது


ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இன்று (18) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

administrator

Related Articles