கிரேக்லி தோட்டத்திற்கு வீதி லைட் கொடுத்த ஜெயகாந்த்!!

கிரேக்லி தோட்டத்திற்கு வீதி லைட் கொடுத்த ஜெயகாந்த்!!

அதிரடி செய்தியாளர் நீலமேகம் பிரசாந்த்

கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்திற்கு வீதி விளக்குகள் கொட்டக்கலை பிரதேச சபை உபத்தலைவர் முத்துராமலிங்கம் ஜெயக்காந்த் ஊடாக இவ்வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.

குறித்த தோட்டத்தில் இரவில் மக்கள் நடமாடுவதற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையில் உபதலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் ஊடாக தன் சொந்த நிதியில் குறித்த வீதி விளக்குகள் கிரேக்லி தோட்டத்திற்கு பொருத்தப்பட்டது.

இதன் போது கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிராசாந்தின் முழு ஒத்துழைப்புடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles