ரொறன்ரோவில் போதை பொருள் மீட்பு

Share

Share

Share

Share

ரொறன்ரோவில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

551 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் மற்றும் 441 கிலோ கிராம் எடையுடைய கிறிஸ்டல் மெதம்பெட்டமைன் ஆகிய போதைப்பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இதுவரையில் மீட்கப்பட்ட அதி கூடிய தொகை போதைப் பொருள் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாரியளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்