லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் 232

லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் 232

லோகேஸ் கனகாராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் கமல் 232  விரைவில் ஆரம்பமாகிறது.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ டூவிட்டரில் லோகேஸ் கனகராஜ் ஆண்டவனுக்கு நன்றி என்று கூறி பதிவு போட்டுள்ளார்.படத்திற்கான தலைப்பு விரைவில் வெளிவரும்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது தளபதி விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தை லோகேஸ் கனகராஜ் இயக்கியது என்பதை இங்கு சொல்லி கொள்கிறோம்

administrator

Related Articles