வசூலில் ₹600 கோடியை அள்ளிய ஜெயிலர்

Share

Share

Share

Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ” ஜெயிலர்’ திரைப்படம் வசூல் ரீதியாக ₹600 கோடி இந்திய ரூபாய்களை வசூலித்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியான ஜெயிலர் திரைப்படம் இன்றைய தினம் 600 கோடி எல்லையை நெருங்கி இருக்கிறது என பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை தெரிவிக்கும் மூத்த சினிமா விமர்சகரான மனோபாலா  விஜய் கூறுகிறார்.

ஜெயிலர் திரைப்படம்

தமிழ் நாட்டில் ₹ 200 கோடி

ஆந்திரர/ தெலுங்கான  ₹75  கோடி

கேரளா  ₹  50 கோடி

கர்நாடக  ₹ 50 கோடி

ஏனைய மாகணங்கள் ₹15 கோடி

வெளிநாடு ₹175 கோடி

மொத்தமாக  ₹600 கோடி வசூல் செய்துள்ளது.

 

எனினும்  இரண்டு நாட்களுக்கு முன் ஜெயிலர் திரைப்படம் ₹525 கோடியை வசூலித்ததாக அறிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...