வட்டக்கச்சியில் பழிக்கு பழி! கணவனை கொன்றவர் வீட்டிற்கு தீ வைத்த மனைவி!!

வட்டக்கச்சியில் பழிக்கு பழி! கணவனை கொன்றவர் வீட்டிற்கு தீ வைத்த மனைவி!!

சுதன் நடா

வட்டக்கச்சியில் அருளம்பலம் துஷ்யந்தனை கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் என சந்தேகப்படுபவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளைஞரான அருளம்பலம் துஷ்யந்தன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இவரை கொலை செய்தாக சந்தேகிப்படும் வீடு இன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது. தீயை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் துஷ்யந்தனின் மனைவியின் தலைமையிலே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரிடம் சிலர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

administrator

Related Articles