வட்டக்கச்சி பிரதேசத்தில் முழு கதவடைப்பு போராட்டம் (படங்கள்)

வட்டக்கச்சி பிரதேசத்தில் முழு கதவடைப்பு போராட்டம் (படங்கள்)

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொலையை கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் அவரது  குடும்ப உறுப்பினர்கள் மீது தரும்புரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும்  இன்று (17) வட்டக்கச்சி பிரதேசத்தில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

குறிப்பாக பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை  முழுமையாக மூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

administrator

Related Articles