வருகிறார் ஜெய்சங்கர்

வருகிறார் ஜெய்சங்கர்

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (05) இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் நாளை (05) முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles