விபத்தில் காயமடைந்தவர்களை தேடி உறவினர்கள் “கண்ணீரோடு” வைத்தியசாலை வாசலில்!! ( video)

விபத்தில் காயமடைந்தவர்களை தேடி உறவினர்கள் “கண்ணீரோடு” வைத்தியசாலை வாசலில்!! ( video)

தலைமன்னார் பியரில் இன்று இடம்பெற்ற இரயில் பஸ் கோர விபத்தில் மாணவர் ஒருவர் உயிரழந்துடன் 24 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை தேடி உறவினர்கள் கண்ணீரோடு வைத்தியசாலையை நோக்கி வந்துள்ளனர்.

இந்த துயர் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை இடம்பெற்று வருகிறது

இரத்தம் தேவை

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசர இரத்தம் தேவை , தற்போது இரத்த தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்டேன்லி டி மெல் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த நோயாளர்களுக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்க இயலுமானோர் முன்வந்து உதவுமாறு அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடியோ

administrator

Related Articles