விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஜீவன் தொண்டமான் பார்வையிட்டார்

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஜீவன் தொண்டமான் பார்வையிட்டார்

பசறை பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஜீவன் தொண்டமான் பார்வையிட்டார்!பதுளை பசறை பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தெண்டமான் விரைந்து சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களுடன் தனது துக்கத்தை பகிர்ந்து கொண்ட அவர், காயங்களுடன் சிகிச்சைபெற்று வருவோருக்கும், உயிரிந்தோரின் குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவிகளை வழங்க ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles