வில்லன்களை தூக்கி அடித்த சரவணன் ஸ்டோர்ஸ் முதலாளி ! நெட்டில் வைரல்!!

வில்லன்களை தூக்கி அடித்த சரவணன் ஸ்டோர்ஸ் முதலாளி ! நெட்டில் வைரல்!!

லெஜன்ட் சரவணன் என்ற ஆஸ்டெக்குடன் டூவிட்டரில் வைரலாக வளம்வரும் படங்கள் எது தெரியுமா? நம்ம சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் அண்ணாச்சி நடிக்கும் புதிய படம் தான்!

உல்லாசம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கிய ஜெ.டி ஹரி இந்த படத்தை இயக்குகிறார். பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுவரும் இந்த படத்தின் இசையை ஹரிஸ் ஜெயராஜ் கவனிக்கிறார்.

இதில் பல்வேறு ரிஸ்க் சண்டை காட்சிகளில் அண்ணாச்சி நடிப்பதாகவும் அதில் டூப் போடாமல் நடிப்பதால் இன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு இவர் சவலாக இருப்பார் என கோடாம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.

வர்த்தகத்தில் கொடி கட்டிய சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சினிமாவில் கொடி பறக்க விடமாட்டாரா?

administrator

Related Articles