விளையாட்டு சங்கங்களுக்கான அலுவலர்களுக்கான தேர்தல் விரைவில்

விளையாட்டு சங்கங்களுக்கான அலுவலர்களுக்கான தேர்தல் விரைவில்

விளையாட்டு சங்கங்களுக்கான அலுவலர்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று விளையாட்டு பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்தார்.

4 விளையாட்டு சங்கங்களின் தேர்தல்களை நடத்துவது குறித்து சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

administrator

Related Articles