வென்றதுயார்” வவுனியாவில் அரசியல் கருத்தரங்கு!!

வென்றதுயார்” வவுனியாவில் அரசியல் கருத்தரங்கு!!

ஆரூஸ்


மக்கள் விடுதலை முண்ணனியின் ஏற்ப்பாட்டில் “வென்றதுயார்” என்ற அரசியல் கருத்தரங்கு வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.


குறித்த கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.
குறித்த கருத்தரங்கில் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தது

administrator

Related Articles