வெல்லவாய பகுதியில் ஐந்து வயது முன்பள்ளி மாணவி பலி

வெல்லவாய பகுதியில் ஐந்து வயது முன்பள்ளி மாணவி பலி

வெல்லவாய பொலிஸ்பிரிவிற்குட்ட கரந்தகொல்ல ஹுனுகெட்டிய பகுதியில் முன்பள்ளி மாணவர்களை பாடசாலை நிறைவடைந்து ஏற்றிச்சென்ற வேன் கதவு வழியாக வீதியில் தவறி விழுந்து ஐந்து வயது சிறுமியொருவர் இன்று நண்பகல் வேளையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

administrator

Related Articles