ஸ்டிரதன் தோட்டத்தில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு! ஹட்டன் பொலிசார் தீவிர விசாரணை!!

ஸ்டிரதன் தோட்டத்தில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு! ஹட்டன் பொலிசார் தீவிர விசாரணை!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதயிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது எவராவது கொலை செய்து விட்டு சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

administrator

Related Articles