ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உயர் பதவியை குறி வைக்கும் பௌத்த பிக்கு

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உயர் பதவியை குறி வைக்கும் பௌத்த பிக்கு


ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் முக்கிய பதவியொன்றை குறி வைத்து பௌத்த பிக்கு ஒருவர் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.


ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் துணைத் தலைவர் பதவிக்காக போட்டியிடுவதாக பத்தரமுல்லே சீலரதன தேரர் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் வன்னி மாவட்டத்தின் புனித அந்தோனியார் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சீலரதன தேரர் போட்டியிட உள்ளார்.


ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகக் குழுத் தெரிவிற்கான வேட்பு மனுவினை சீலரதன தேரர் சமர்ப்பித்துள்ளார்.


எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கடடுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles