ஹமில்டனில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை

ஹமில்டனில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை


ஹமில்டனில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஹமில்டனின் அர்வின் அவன்யூ மற்றும் ஹில்டன் ட்ரைவ் பகுதிகளுக்கு இடையில் இந்த சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

படுகாயமடைந்திருந்த நிலையில் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த சடலம் தொடர்பில் தற்போதைக்கு எவ்வித தகவல்களும் வெளியிட முடியாது எனவும் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

administrator

Related Articles